உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜ பெருமாள் கோயிலில் அனுமன் ஜெயந்தி

வரதராஜ பெருமாள் கோயிலில் அனுமன் ஜெயந்தி

தேனி: பூதிப்புரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. ஆஞ்சநேயருக்கு 108 குடம் பாலாபிஷேகம், சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !