உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிறந்த நட்சத்திரத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது?

பிறந்த நட்சத்திரத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது?

ஜென்ம நட்சத்திர நாளில் கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பெரியோர்களிடம் ஆசி பெறவேண்டும். ஏழைகளுக்கு இயன்ற வரை உதவி செய்யவேண்டும். வீட்டில் எல்லாருடனும் மகிழ்ச்சியாய் சேர்ந்திருந்து உண்டு மகிழலாம். மற்றபடி இயல்பான வேலைகளைச் செய்யலாம். பிறந்த நாளன்று கொண்டாடுகிறோம் என்ற பெயரில் எதுவும் தவறுகள் செய்யாமல் இருந்தால் போதும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !