சுவாமி படங்களுக்கு வாரம் ஒருமுறை செய்தால் போதுமா?
ADDED :3948 days ago
தினமும் ஐந்து நிமிடங்கள் இதற்காக ஒதுக்கமுடியாத அளவிற்கு என்ன வேலையோ தெரியவில்லை. வாரம் ஒருமுறை செய்வது என்பது சரியல்ல. முயற்சியுங்கள். தினமும் பூஜை செய்யுங்கள். கவலைகள் நீங்கி மகிழ்ச்சியாய் வாழலாம். ஒருவேளை பூ வாங்க வசதியில்லாவிட்டால் தீர்த்தமாவது வைத்து வணங்குங்கள்.