உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை

முத்துமாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை

புதுச்சேரி: மீனாட்சிபேட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் 108 விளக்கு பூஜை இன்று நடக்கிறது. மீனாட்சிபேட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் தை மாதம் பவுர்ணமியையொட்டி ௧08 திருவிளக்கு பூஜை இன்று மாலை நடக்கிறது. மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !