திருவேட்டை அய்யனார் கோயில் கும்பாபிஷேக விழா
ADDED :3675 days ago
மானாமதுரை: கட்டிக்குளம் திருவேட்டை அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் வரும் 12ம் தேதி காலை 8 மணி முதல் 10 மணிக்குள் நடைபெறுகிறது. இன்று காலை யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது.ஏற்பாடுகளை கட்டிகுளம் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.