இன்றைய சிறப்பு!
ADDED :3675 days ago
தை 27, பிப்.10: சந்திர தரிசனம், அப்பூதியடிகள் குருபூஜை, முகூர்த்தநாள், மரக்கன்று நட நல்லநாள், சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல் சிறப்பைத்தரும்.