உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாகரலீஸ்வரர் கோவில் மாசி மக உற்சவம்

மாகரலீஸ்வரர் கோவில் மாசி மக உற்சவம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, மாகரல் பகுதியில் உள்ள திருமாகரலீஸ்வரர் கோவில், மாசி மக உற்சவம், வரும் 13ம் தேதி, சனிக்கிழமை, காலை 6:00 மணியளவில், கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

தினமும், காலை, இரவு, சாமி புறப்பாடு நடைபெறும். வரும் 17ம் தேதி, காலை அதிகார நந்தி வாகனமும், இரவு திருக்கல்யாண உற்சவமும், 19ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணியளவில், திருத்தேர் உற்சவமும் நடைபெறும். வரும் 25ம் தேதி வசந்த உற்சவத்துடன் விழா நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !