க.பரமத்தி சர்வசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3658 days ago
க.பரமத்தி: க.பரமத்தி அடுத்த, தொக்குப்பட்டி சர்வசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்,
வரும் 19ம் தேதி, காலை, 7 மணிக்கு நடக்கிறது. முன்னதாக, நாளை, காலை 9 மணிக்கு கணபதி ஹோமம், இரவு, 10 மணிக்கு பிம்பசுத்தி அடுத்த நாள், 18ம் தேதி காவிரியிலிருந்து தீர்த்தம் கொண்டு வருதல், மாலை, 6 மணிக்கு விக்னேஷ்வரா பூஜை நடக்கிறது. தொடர்ந்து, 19ம் தேதி காலை, 5 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. நிகழ்ச்சிகளை சூடாமணி மாசாணியம்மன் கோவில் சர்வசாதகம் பிரம்மஸ்ரீ ராஜசேகர அய்யர் மற்றும் கொடுமுடி ரங்கராஜசர்மா ஆகியோர் நடத்துகின்றனர்.