வடபத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3700 days ago
வருஷநாடு: வருஷநாடு அருகே வாழவந்தாழ்புரம் வட பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் விக்னேஸ்வர பூஜை,கணபதிஹோமம், விமான கலசம் அமைத்தல்,மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஒன்றியக்குழுத் தலைவர் முருக்கோடை ராமர்,ஊராட்சி மன்றத் தலைவர் வரதராஜ் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.