உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்மிடிப்பூண்டி செல்வ விநாயகர் கோவிலில் அன்னாபிஷேகம்

கும்மிடிப்பூண்டி செல்வ விநாயகர் கோவிலில் அன்னாபிஷேகம்

கும்மிடிப்பூண்டி: செல்வ விநாயகர் கோவிலில், இன்று மாலை, அன்னாபிஷேகம் நடைபெற
உள்ளது.கும்மிடிப்பூண்டி அடுத்த, சாமிரெட்டிகண்டிகை, பெரியார் நகரில், செல்வ விநாயகர்
கோவில் உள்ளது. மாசிமக தினமான இன்று, 12 ஆண்டுக்ளுக்கு பிறகு, மகா மகமாக வருவதால்,
இன்று, மாலை 6:00 மணிக்கு, செல்வ விநாயகருக்கு சிறப்பு அன்னாபிஷேகம் நடைபெற
உள்ளது.விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் பகுதிவாசிகள் இணைந்து
மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !