உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இறைவன் எங்கு இருக்கிறான்?

இறைவன் எங்கு இருக்கிறான்?

கடவுள் அன்பாக இருக்கிறார். அன்பு எங்கு இருக்கிறதோ அங்கு கடவுள் இருக்கிறார். அன்பு என்ற குடத்தில் ஆண்டவன் என்ற கடல் வந்து அடங்கி விடுகிறது. இயற்கை முழுவதும் ஆண்டவனின் பாதச் சுவடுகள் பதிந்திருக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !