உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இறைவன் இருக்கும் இடம் எது?

இறைவன் இருக்கும் இடம் எது?

தூய பக்தர்களின் (தொண்டர்களின்) நடுவில், தூய பக்தர்களின் இதயத்தில் இறைவன் இருக்கிறான் என்பது ஒரு கருத்து. உலகிலுள்ள எல்லாவற்றிலும் இறைவனின் திருவருள் பதிந்திருப்பதை அருளாளர்கள் பார்க்கிறார்கள், உணர்கிறார்கள் என்பது இன்னொரு கருத்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !