உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாத்சல்ய பாவம் என்றால் என்ன?

வாத்சல்ய பாவம் என்றால் என்ன?

இறைவனைக் குழந்தையாகவும், தன்னைத் தாயாகவும் பாவித்து பக்தி செலுத்தும் முறை வாத்சல்ய பாவம் எனப்படும். வாத்சல்யம் என்பது தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள அன்பை மட்டும் தான் குறிக்கும். வேறு எதையும் குறிக்காது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !