உலகப்பற்றில் சிக்காமல் இருப்பது எப்படி?
ADDED :3910 days ago
இடைவிடாமல் இறைவனை நினைப்பதன் மூலமும் - ஐம்புலன்களை அடக்குவதன் மூலமும் - மேலும் நம்மை உலகப்பற்று பற்றாமல் இருக்கும்படி, நாம் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.