தூய எண்ணத்திற்கும் ஆன்மிகத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
ADDED :3910 days ago
தூய எண்ணம் ஒவ்வொன்றும் இறைவனிடம் செய்யப்படும் பிரார்த்தனை போன்றது. மனம் தூய்மையாக இருந்தால்தான் எந்தப் பாவமும் நம்மை அணுகாது.