யோகம் என்றால் என்ன?
ADDED :3910 days ago
புலன்களை - மனதைச் சரியான முறையில் கட்டுப்படுத்தும் கலைதான் யோகம். யோகம் என்ற சொல்லுக்கு இணைப்பது என்பது பொருள். அதாவது, ஆத்மாவையும் பரமாத்மாவையும் இணைப்பது.