உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புலனடக்கத்தின் சிறப்பு என்ன?

புலனடக்கத்தின் சிறப்பு என்ன?

தேரைக் குதிரையோட்டி தன் கட்டுபாட்டில் வைத்திருப்பதைப் போல, மனம் புலன்களைத் தன் கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டும் இதுவே அறிவுடைய வாழ்க்கை. புலன்களுக்குத் தாங்கள் வசப்படாமல் புலன்களைத் தங்கள் வசத்தில் வைத்திருப்பவர்களே ஆத்மஞானம் பெறத் தகுதியுள்ளவர்கள். எனவே தான் உலகில் தோன்றிய அனைத்து மதங்களும் அனைத்து மதங்களையும் சேர்ந்த அருளாளர்களும் புலனடக்கத்தைச் சிறப்பாக வலியுறுத்தியிருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !