உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?

பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?

ருத்ராட்சம் சிவன் வடிவானது. முறையாக தீட்சை பெற்றவர்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம். பெண்களைப் பொறுத்த வரை அணியக்கூடாத சந்தர்ப்பங்களில் கழற்றி வைத்து பிறகு அணிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !