உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எந்தக் கையில் கருப்பு, சிவப்பு கயிறு கட்டலாம்?

எந்தக் கையில் கருப்பு, சிவப்பு கயிறு கட்டலாம்?

கோயிலில் கொடுக்கும் எந்தக் கயிறாக இருந்தாலும் ஆண்கள் வலக்கையிலும் , பெண்கள் இடக்கையிலும் கட்டிக் கொள்ள வேண்டும்.  இந்தக் கயிறுகளை பெரும்பாலானவர்கள் ஒரு வருடம் வரையிலும் கட்டிக் கொள்கிறார்கள்.அவ்வாறு செய்யக்கூடாது. இந்த கயிறுகளுக்குரிய காலம் 48 நாட்கள் மட்டுமே. அதன்பின், இதைக் கழற்றி ஆற்றிலோ பிற நீர்நிலைகளிலோ போட்டு விட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !