உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அல்லிக்கண்மாய் மாரியம்மன் கோயில் பூக்குழி விழா கொடியேற்றம்!

அல்லிக்கண்மாய் மாரியம்மன் கோயில் பூக்குழி விழா கொடியேற்றம்!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் அருள் தரும் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா இன்று(மார்ச் 11) துவங்குகிறது.  காலை 10.25 மணிக்கு கொடியேற்றப்படுகிறது. இதை முன்னிட்டு தினமும் இரவு அம்மன் அக்னி சட்டி நகரின்  முக்கிய வீதிகளில் பவனி வருகிறது. மார்ச் 23 காலை பல்வேறு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடக்கின்றன.  இரவு 10 மணிக்கு அக்னி சட்டிகளுடன் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலு<த்துகின்றனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகிகள், விழாக்குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !