உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆக., 25ல் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா

ஆக., 25ல் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா

நாமக்கல்: ஹரே கிருஷ்ண இயக்கத்தின் சார்பில், பகவான் கிருஷ்ணரின் அவதார திருநாளான கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா, ஆகஸ்ட் 25ம் தேதி நாமக்கல்- திருச்செங்கோடு சாலை சுப்புலட்சுமி மஹாலில் நடக்கிறது. அன்று மாலை 5.30 மணிக்கு ஆரத்தி, கீர்த்தனத்துடன் விழா துவங்குகிறது. தொடர்ந்து பஜனை, அபிஷேகம், சொற்பொழிவு, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை ஹரே கிருஷ்ண இயக்கத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !