உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சண்டிகேஸ்வரரை வழிபடுவதற்குரிய சிறப்பான நாள் ஏதும் இருக்கிறதா?

சண்டிகேஸ்வரரை வழிபடுவதற்குரிய சிறப்பான நாள் ஏதும் இருக்கிறதா?

சண்டிகேஸ்வரர் சிவபக்தர்களில் தலைமையானவர். நாம் எப்போது கோவிலில் வழிபாடு செய்தாலும் அவரை வணங்க வேண்டும். வழிபாட்டின் பலனை நமக்கு அளிப்பவரே அவர்தான். சிறப்பான நாள் என்று பார்க்காமல் கோவிலுக்குச் செல்லும் போதெல்லாம் அவரை வழிபடுவதே சிறப்பு தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !