மலைக் கோவில்களுக்கு விசேஷ சக்தி இருப்பதற்கு காரணம் உண்டா?
ADDED :3892 days ago
மலைகள்
தெய்வாம்சம் பொருந்தியவை. இவற்றை சிவபெருமானாகவும், முருகனாகவும், விஷ்ணு
வடிவாகவும் எண்ணி வழிபடுகின்றனர். தெய்வ சக்தியுள்ள மலைகள் மீதிருக்கும்
கோவிலில் உள்ள தெய்வத்தின் சக்தியும் இரட்டிப்பாகத்தான் இருக்கும்.