உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் சூலம், வேல் போன்ற ஆயுதங்களில் எலுமிச்சையைக் குத்துவது ஏன்?

கோவில்களில் சூலம், வேல் போன்ற ஆயுதங்களில் எலுமிச்சையைக் குத்துவது ஏன்?

சுவாமிக்கு புஷ்பம் சாத்தி அலங்கரிப்பது போல், ஆயுதங்களில் எலுமிச்சையைக் குத்துவது என்பதும் ஒரு  அலங்காரமே. இதைச் செய்வதால் கண் திருஷ்டியால் வரும் ரத்தக்காயங்கள் ஏற்படாது என்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !