உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தொழுகையின் சிறப்பு!

தொழுகையின் சிறப்பு!

தொழுகை குறித்து மூன்று அருமையான கருத்துக்களை குர்ஆன் தந்துள்ளது.

*திண்ணமாக, நான் தான் அல்லாஹ். என்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. எனவே எனக்கு அடி பணிவீராக. என்னை நினைவு கூர்வதற்காக தொழுகையை நிலை நிறுத்துவீராக!
*உண்மையாகவே குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன், இறைநம்பிக்கையாளர்கள் மீது தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது.
*திண்ணமாக தொழுகை மானக்கேடான மற்றும் தீய செயல்களைத் தடுக்கின்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !