உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐந்து வேளை தொழுகை!

ஐந்து வேளை தொழுகை!

பஜ்ர்- அதிகாலை தொழுகை: சூரியன் உதயமாவதற்கு ஒரு மணி நேரம் முன்பு தொழுவது. லுஹர்- மதிய தொழுகை: சூரியன் உச்சியில் இருந்து மேற்கு நோக்கி சற்று சாய்ந்த பிறகு, ஐந்து நிமிடம் கழித்து தொழுவது. அஸர் - பிந்திய மதியம்: சூரியன் உச்சியில் இருந்து மேற்கில் சாய்ந்ததும் அடிக்கும் வெயிலில் ஒரு பொருளின் நீளம், அதன் நீளத்தை விட ஒன்றரை மடங்காக (நிழல்) தெரியும் போது, (உத்தேசமாக மாலை 4 மணிக்கு) தொழுவது. மஃக்ரிப்- பிந்திய மாலை: சூரியன் மறைந்ததும் சில நிமிடங்களில் தொழுவது (மாலை 6.30
மணியளவில்) இஷா- இரவு: படுப்பதற்கு முன் நிறைவேற்றும் தொழுகை. தினமும் அதிகமதிகம் தொழுது இறைவனின் பேரருளை நாட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !