உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூஜைக்குரிய விளக்கு, தாம்பூலங்களை வெள்ளி - செவ்வாயில் துலக்கலாமா?

பூஜைக்குரிய விளக்கு, தாம்பூலங்களை வெள்ளி - செவ்வாயில் துலக்கலாமா?

பூஜைக்குரிய சாதனங்களைத் துலக்கிய பிறகு தான் பயன்படுத்த வேண்டும். எப்போது, எந்த நாளில் அந்த சாதனங்களைப் பயன்படுத்துகிறோமோ,  அதற்கு முன் அவற்றை துலக்கி வைத்துக் கொள்வது சரியானது இதற்காக வெள்ளி செவ்வாய் என்று நாள் எதுவும் பார்க்கத் தேவையில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !