அம்மனுக்கு மாவு விளக்கு ஏற்றுவதன் தத்துவம் என்ன?
ADDED :3890 days ago
அம்மன் ஒளிமயமானவள் என்கின்றன புராணங்கள். ஒளியை ஒளியாலேயே வணங்குவது நம் மரபு. மாவு விளக்கு, எலுமிச்சை, அகல் என எந்த வகையிலாவது தீபம் ஏற்றி அம்மனை வழிபடலாம்.