வழிபாடு என்றால் என்ன?
ADDED :3890 days ago
மனசாட்சி எனப்படும் அந்தராத்மாவின் குரலுக்கு உண்மையாகவே செவி சாய்த்து, அதன் வழியில் உண்மையாக நடப்பதே வழிபாடாகும். இறைவன் வழியைப் பின்பற்றுதல் என்றும் வழிபாடு என்பதற்குப் பொருள் கொள்ளலாம்.