உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சம்சாரம் என்ற சொல்லின் பொருள் என்ன?

சம்சாரம் என்ற சொல்லின் பொருள் என்ன?

மனைவி என்ற கருத்தில் கூட சம்சாரம் என்ற சொல்லைச் சிலர் பயன்படுத்துகிறார்கள். ஆனால் சம்சாரம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்குப் பிறவிச்சுழல் என்று அர்த்தம். சம்சாரம் ஸாகரம் துக்கம்  - பிறவிச்சுழல் பெரிதும் துன்பமானது என்று ஒரு வசனம் கூறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !