உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகிரிநாத ஸ்வாமி கோவில் மண்டலாபிஷேகம் 27ல் நிறைவு விழா

அழகிரிநாத ஸ்வாமி கோவில் மண்டலாபிஷேகம் 27ல் நிறைவு விழா

சேலம்: சேலம், கோட்டை அழகிரிநாத ஸ்வாமி கோவில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடந்தது. அதன் நிறைவு விழா வரும் 27ம் தேதி நடக்கிறது. அன்று காலை 10.30 முதல் மதியம் 1 மணி வரை மஹா சம்ப்ரோஷண மண்டலாபிஷேக நிறைவு விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, செயல் அலுவலர் ராஜா, நிர்வாக அதிகாரி முத்துசாமி ஆகியோர் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !