உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருப்பராயன் கோவிலில் சிறப்பு வழிபாடு!

கருப்பராயன் கோவிலில் சிறப்பு வழிபாடு!

அன்னுார்: அன்னுார் கருப்பராயன் கோவிலில் வரும், 7ம் தேதி சிறப்பு வழிபாடு நடக்கிறது. அன்னுார், சிறுமுகை ரோடு, கைகாட்டியில், க ருப்பராயசுவாமி கோவில் உள்ளது. வரும் தமிழ் புத்தாண்டில், சில ராசிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது. எனவே இதற்காக க ருப்பராயன் கோவிலில், அமாவாசை நாளான வரும், 7ம் தேதி சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !