காளஹஸ்தியில் உண்டியல் வசூல்: 53 லட்சம்
ADDED :3520 days ago
காளஹஸ்தியில் உள்ள, காளஹஸ்தீஸ்வரர் கோவில் உண்டியல்களை திறந்து, கோவில் நிர்வாகம் கணக்கிட்டது. 53 லட்சம் ரூபாய் பணம், சி றிதளவு தங்கம், 246 கிலோ வெள்ளி, 63 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் இருந்தன. ‘இது, 14 நாட்களில் கிடைத்த வருவாய்’ என, கோவில் செயல் அதிகாரி பிரம்மராம்பா கூறினார்.