உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொட்டல் காளியம்மன் பங்குனி திருவிழா

பொட்டல் காளியம்மன் பங்குனி திருவிழா

எழுமலை: பொட்டல் காளியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் சிறப்பு அலங்காரத்தில்  காளியம்மன் பக்தர்களுக்குஅருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !