உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடராஜ சபைகள்!

நடராஜ சபைகள்!

1. அறையில் ஆடிய இடமாக திருஉத்திரகோசமங்கையும்
2. பொது விலாடிய இடமாக சிதம்பரமும் (பொன்னம்பலம்)
3. கால் மாறியாடிய இடமாக மதுரையும் (வெள்ளியம் பலம்)
4. காரைக்கால் அம்மைக்காக ஆடிய (ரெத்தினசபை) இடமாக திருவாலங்காடும் (மணியம்பலம்)
5. தாமிரசபையாக (செப்பம்பலம்) திருநெல்வேலியும்.
6. சித்ர சபையாக (வண்ணம்பலம்) திருக்குற்றாலும் நடராஜ சபைகளாக விளங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !