உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகனின் ஆறுபடை வீடுகள்!

முருகனின் ஆறுபடை வீடுகள்!

1.) மலை மீது நின்றதாக பழநியம்பதியும்,
2.) தெய்வானையை மணந்ததாக திருப்பரங்குன்றமும்.
3.) சூரனுடன் போர் செய்ததாக திருச்செந்தூரும்,
4.) தந்தைக்கு மந்திரம் உபதேசித்ததாக சுவாமிமலையும்.
5.) வள்ளியை மணமுடித்ததாக திருத்தணிகை மலையும்
6.) வள்ளி, தெய்வானையுடன் காட்சி தந்ததாக பழமுதிர் சோலையும் முருகனின் அறுபடைவீடாக அழைக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !