ஆதிசங்கரர் தோற்றுவித்த சமயங்கள்!
ADDED :3868 days ago
(க) காணாபத்தியம் - கணபதியை வழிபடுபவர்கள்
(உ) கவுமாரம் - முருகனை வழிபடுபவர்கள்
(ங) சவுரம் - சூரியனை வழிபடுபவர்கள்
(ச) சாக்தம் - சக்தி தேவியை வழிபடுபவர்கள்
(ரு) சைவம் - சிவனை வழிபடுபவர்கள்
(சா) வைணவம் - திருமாலை வழிபடுபவர்கள்