உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோயில் கலசலிங்கம் பல்கலை வளாக ஆனந்தவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இயக்குனர்கள் சசிஆனந்த், அர்ஜீன்கலசலிங்கம், பதிவாளர் வாசுதேவன், ஆடிட்டர் இளமாறன், உதவி பதிவாளர் குருசாமிபாண்டியன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !