திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்!
ADDED :3565 days ago
திருத்தணி: மேல் திருத்தணி, திரவுபதியம்மன் கோவிலில் நடந்து வரும் தீமிதி திருவிழாவில் நேற்று காலை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.