உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடவுளின் வடிவமான விமானம்!

கடவுளின் வடிவமான விமானம்!

கோவில்களில் நடை அடைக்கப் பட்டிருக்கும் நேரத்தில் சுவாமியை தரிசிக்க முடியாவிட்டால், மூலஸ்தான விமானத்தை தரிசித்தால் போதும். விமானம் இறைவனின் வடிவமாகும். எனவே தான் கோவில்களில் விமானங்களை உயரமாகக் கட்டியிருப்பர். விமானத்தின் நிழல் தரையில் விழுந்தால் அதை  மிதிப்பதைத் தவிர்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !