உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை பெருமாள் கோவிலில் அட்சய திருதியை சிறப்பு வழிபாடு

கோட்டை பெருமாள் கோவிலில் அட்சய திருதியை சிறப்பு வழிபாடு

சேலம்: அட்சய திருதியையொட்டி, நேற்று காலை, 6 மணிக்கு, கோட்டை பெருமாள் கோவிலில் அதிகாலை பூஜை நடந்தது. தொடர்ந்து, பெருமாளுக்கு சந்தனக்காப்பு அலங்காரம், ஆஞ்சநேயருக்கு, வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, அட்சய திருதியையில் வாங்கிய நகைகளை, சாமியிடம் வைத்து பூஜை செய்து வீட்டுக்கு எடுத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !