ராமேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோவில் பூச்சொரிதல்!
ADDED :3433 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பால் குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.