உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோபுரத்தின் நிழல் வீட்டின் மீது விழக்கூடாது என்பது ஏன்?

கோபுரத்தின் நிழல் வீட்டின் மீது விழக்கூடாது என்பது ஏன்?

கோபுர நிழல் வீட்டின் மீது விழுந்தால் வம்சவிருத்தி பாதிக்கும். அதுபோல் கோபுரத்தின் நேர் எதிர்புறமும், அதன் பக்கத்தில் இருபுறமும் வீடுகட்டி குடியிருக்கக்கூடாது. ஒருகோவிலைச் சுற்றி தெய்வசக்தி பரவியும், உட்புகுந்தும் வெளிப்பட்டும் கொண்டே இருக்கும். அதைத் தடை செய்யும்  விதமாக நாம் எந்தவிதத்திலும் செயல்படக்கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !