உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருகையாலும் பூதூவுங்க!

இருகையாலும் பூதூவுங்க!

தினமும் வீட்டில் காலையிலும், மாலையிலும் விளக்கேற்றி வழிபாடு செய்யும் போது, இஷ்ட தெய்வத்திற்குரிய மந்திரம், ஸ்லோகம் ஜெபிப்பதும், தேவார, திருவாசக, பிரபந்தப் பாடல்களைப் பாடுவதும் அவசியம். பூஜையின் நிறைவில், இரு கைகளையும் ஒன்று சேர்த்து, பூக்களை அள்ளி,  சுவாமியின் திருவடியில் துõவ வேண்டும். இதற்கு புஷ்பாஞ்சலி என்று பெயர். தெய்வ கைங்கர்யங்களை வலது கையால்தான் செய்யவேண்டும்  என்றாலும், புஷ்பாஞ்சலியின் போது மட்டும், இடக்கையையும் சேர்த்து செய்வதில் தவறில்லைஎன்கிறது சாஸ்திரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !