உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மணி ஒலிக்கும் நேரம்

மணி ஒலிக்கும் நேரம்

பூஜைப்பொருளில் ஒன்றான மணியை இஷ்டம் போல நினைத்த நேரமெல்லாம் அடிக்கக் கூடாது. அதற்குரிய நேரத்தில் மட்டுமே ஒலிக்க வேண்டும்  என்கிறதுபரசுராம கல்ப சூத்திரம்.ஸ்நாநே துõபே ததா தீபே நைவேத்யே பூஷணே ததா கண்டா நாதம் ப்ரகுர்வீத ததா நீராஜநேபிசஎன்கிறது அதற்கான  ஸ்லோகம். அபிஷேகத்தின் போதும், சாம்பிராணி காட்டும் போதும், தீபாராதனை வேளையிலும், நைவேத்யம் செய்யும்போதும், ஆபரணம் அணிவித்து அலங்கரிக்கும் போதும், நீராஞ்ஜனம் என்னும் கற்பூர ஆரத்தியின் போதும் மணியோசைஎழுப்ப வேண்டும். வீட்டு பூஜையில்,கற்பூர  ஆரத்தியின் போது மணியடிப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !