உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாதிரை என்ற சொல்லின் பொருள்!

திருவாதிரை என்ற சொல்லின் பொருள்!

திருவாதிரை (திரு+ஆ+திரை) என்ற சொல்லில் திரு-சிறப்பைக் குறிப்பது; ஆ-ஆன்மா; திரை-மறைத்தல்-ஆன்õமவை மறைத்தல் என்று பொருள்படும். ஒருவர் செய்யும் நல்வினை-தீவினைகளுக்கேற்ப இறைவன் இன்ப-துன்பங்களை ஊட்டும் மறைத்தல் செயலைக்குறிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !