சிவ என்றால் என்ன?
ADDED :3804 days ago
சிவ என்ற சொல்லில் சி என்பது சிவனையும், வ என்பது சக்தியையும் குறிக்கிறது. சி-வலிமையானது, வ-மென்மையானது, வலிமை-மென்மை என்ற சிவசொரூபம் இயற்கையின் படைப்பில் எல்லாப் பொருட்களிலும் காணப்படும். உதாரணமாக, அறுகம்புல், மாவிலை, வாழையிலை ஆகியவற்றில் இடப்பக்கம் மென்மையாகவும், வலப்பக்கம் வலிமையாகவும் இருக்கும்.