உள்ளூர் செய்திகள்

ஐந்து குணம்

சிவபெருமான் சாந்தமூர்த்தியாக தட்சிணாமூர்த்தியாகவும்; ஆனந்தமூர்த்தியாக நடராஜராகவும்; உக்ரமூர்த்தியாக பைரவராகவும்; வசீகரமூர்த்தியாக பிட்சாடனராகவும்; கருணாமூர்த்தியாக சோமாஸ்கந்தராகவும் பஞ்சகுணமூர்த்தியாக விளங்குகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !