இன்றைய சிறப்பு!
ADDED :3445 days ago
வைகாசி 29, ஜூன் 11: சனீஸ்வரர் வழிபாட்டு நாள், சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபமேற்றி வழிபடுதல் சிறப்பைத்தரும்.