வீட்டு வாசலில் கோலத்திற்கு செம்மண் பட்டை இடுவது ஏன்?
ADDED :3448 days ago
செம்மண் பட்டையை தினமும்இடலாம். சிறப்பு கருதிவெள்ளியன்று இடுகிறார்கள்.இதனால் லட்சுமி கடாட்சம் உண்டாவதோடு, தீங்கேதும் நேராமல், தெய்வீக சக்திகாத்து நிற்கும்.